பெரியநாதம்பாளையம் மாரியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2026 10:04
அவிநாசி: அவிநாசி அடுத்த பெரிய நாதம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலம். சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு அவிநாசி அடுத்த பெரியநாதம் பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலுக்கு,50க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.