Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி பிளேக் மாரியம்மன் கோவில் ... சித்திரை அமாவாசை: பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த வழிபாடு சித்திரை அமாவாசை: பேரூர் நொய்யல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேர்தல் பார்வையாளர் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேர்தல் பார்வையாளர் தரிசனம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2026
10:04

 திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு தேர்தல் காவல்துறை பார்வையாளர் ப்ரீத்தி பிரியதர்ஷனி, திருக்கழுக்குன்றத்தில் கிரிவலம் சென்று, வேதகிரீஸ்வரரை தரிசித்து வழிபட்டார். செங்கல்பட்டு மாவட்ட சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் காவல்துறை பார்வையாளராக, ப்ரீத்தி பிரியதர்ஷினியை, தேர்தல் ஆணையம் கடந்த மாதம் நியமித்தது. தேர்தல் தொடர்பான புகாரை, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகத்தில், தினமும் காலை 11:00 மணி முதல், பகல் 12:00 மணி வரை, அவரிடம் தெரிவிக்குமாறும் அறிவிக்கப்பட்டது.  திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றத்தில், சட்டசபை தேர்தல் நாளான வரும் 23ம் தேதி, வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா, 63 நாயன்மார்கள் கிரிவல உத்சவம் நடக்கிறது. காவல்துறை பார்வையாளரான ப்ரீத்தி பிரியதர்ஷன், நேற்று, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., அறிவழகனுடன், கிரிவல பாதையில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். மேலும், கிரிவல பாதை பகுதியையும் பார்வையிட்டு, வேதகிரீஸ்வரர் கோவிலிலும் தரிசித்து வழிபட்டார். தேர்தலை கருத்திற்கொண்டு, அதற்கேற்ப உத்சவத்தை நடத்துமாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar