Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளிமலை முருகன் கோவில் ... ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி மஹோத்ஸவம்: சிருங்கேரியில் மகா ரதோற்சவம் ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் மாதா கோவில் திருவிழா அன்னதானம் வழங்கல்
எழுத்தின் அளவு:
வில்லியனுார் மாதா கோவில் திருவிழா அன்னதானம் வழங்கல்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
01:04

புதுச்சேரி: வில்லியனுார் லுார்து மாதா ஆலயத்தின் 149ம் ஆண்டு திருவிழாவில், லுாயி கண்ணையா குடும்பத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


புதுச்சேரி மாநில தி.மு.க., மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் இந்த அன்னதான நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என, 2,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. ​திருவிழா காலங்களில் அலயத்திற்கு வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் பக்தர்களின் பசியைப் போக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த தொண்டு செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் லுாயி கண்ணையா குடும்பத்தி னர், தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண் டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar