Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி வைபவம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி காஞ்சி காமகோடி பீடத்தில் நாடு நலம்பெற சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காசி காஞ்சி காமகோடி பீடத்தில் நாடு நலம்பெற சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
03:04

வாரணாசி: காசியில் அனுமான் ஹாட் பகுதியில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தில் ஆதி சங்கரர் பிறந்த தினமான நேற்று, நாடு நலம்பெற வேண்டி, வேத பாராயணங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடை பெற்றது.

பாரதம் பல்வேறு மத நம்பிக்கைகளாலும் ஒற்றுமையற்ற தன்மையாகவும் பிரிந்து இருந்த நிலையில், சுமார் 25, 35 ஆண்டுகளுக்கு முன்பு காலடியில் சிவகுரு மற்றும் ஆரியாம்பா என்னும் தம்பதியினருக்கு ஆதிசங்கர பகவத் பாதர் அவதரித்து, வேதத்தின் பொருள்கள் பிரம்ம சூத்திரங்களின் ஆசியங்களை விரிவுரையாக எழுதியதுடன், சாமானிய மக்கள் தனது வாழ்க்கையில் நலம் பெற மக்களுக்கு பிள்ளையார், முருகன், சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன் என்று 6 வகை வழிபாடுகளை கடைபிடிக்க வழிவகை செய்து கொடுத்தார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அருணாச்சல பிரதேசம் முதல் அகமதாபாத் வரை பரந்து விரிந்து இருக்கும் பாரதத்தில் நான்கு திக்குகளிலும், நான்கு மடங்களை நிறுவியதுடன், கிளைகளாக 51 சக்தி பீடங்களையும் நிறுவி தானே காஞ்சிபுரம் தலைவராக அமர்ந்து, பாரத தேசத்தை சிறந்த தேசமாக விளங்க வழி வகுத்தார். அவரின் பிறந்த தினமான நேற்று, சனாதன மத நம்பிக்கை கொண்டவர்களின் தலைமையிடமாக கருதப்படும் காசியில் அனுமான் ஹாட் பகுதியில் பகுதி இருக்கும் காஞ்சி காமகோடி பீடத்தில், மடப்பொறுப்பாளர் ஸ்ரீ சுப்பிரமணியன் தலைமையில், நாடு நலம் பெறவும், மக்கள் அனைவரும் மகிழ்வுடன் விரோத மானப்பான்மை இல்லாமல் ஆனந்தமாக வாழ வேத பாராயணங்களும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar