Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 63 நாயன்மார்கள் கிரிவல உத்சவம் ... 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு : ராமேஸ்வரத்தில் பக்தர்கள் இன்றி வெறிச் 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2026
06:04

  பண்ருட்டி: வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 


பண்ருட்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் இன்று சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு திருக்கொடியேற்றம், உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை இந்திர விமானத்தில் திருவீதியுலாவும் நடந்தது. நாளை காலை உற்சவர் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம், மாலை சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா; நாளை 25 ம்தேதி காலை உற்சவர் சிறப்பு உள்புறப்பாடு; மாலை அனுமந்த வாகன வீதியுலா; நாளை மறுநாள் 26ம்தேதி மாலை சேஷவாகன புறப்பாடு; 27 ம்தேதி மாலை பெரிய கருடவாகன வீதியுலா;  28 ம்தேதி மாலை யானை வாகன வீதியுலா; 29 ம்தேதி திருக்கல்யாண உற்வசம் திருப்பல்லக்கில் திரு வீதியுலா; 30 ம்தேதி பெரிய குதிரை வாகன வீதியுலா; 1 ம் தேதி சித்திரை பவுர்ணமி முன்னிட்டு அதிகாலை 5:30 மணிக்குமேல் 6:30 மணிக்குள் திருத்தேர் புறப்பாடு;. 2ம்தேதி காலை தீர்த்தவாரி, மாலை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar