* நல்லதை மட்டுமே கண்கள் பார்க்கட்டும். * நல்லதை மட்டுமே காதுகள் கேட்கட்டும். * ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து நடங்கள். * பணத்திற்காக ஒழுக்கத்தை விட்டு விலகாதீர். * ஆபத்து நேரத்தில் ஆண்டவரை அழைக்க மறவாதீர். * பிறர் உங்களை வாழ்த்தினாலும், வைதாலும் பொருட்படுத்தாதீர்.