Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ... சித்திரை பிரம்மோத்சவம்: நாக வாகனத்தில் திருத்தணி முருகன் வீதியுலா சித்திரை பிரம்மோத்சவம்: நாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் சுந்தர வரதர் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் சுந்தர வரதர் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
06:04

உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.


உத்திரமேரூரில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.  இக்கோவிலில் நடப்பாண்டு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது. விழாவையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், வேத மந்திரங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து, பஜார் வீதி வழியாக வலம் வந்த சுவாமியை பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். வீதியுலா முடிந்து காலை 11:00 மணிக்கு கோவிலை அடைந்தார்.  விழாவின் தொடர்ச்சியாக வரும் 26ம் தேதி கருட சேவையும், 30ம் தேதி தேரோட்ட விழாவும் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar