Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் ... சித்திரைத் திருவிழா பாதுகாப்பிற்கு 2500க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் தகவல் சித்திரைத் திருவிழா பாதுகாப்பிற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

26 ஏப்
2026
12:04

 செங்கல்பட்டு:  ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் விழாவில், தேர் திருவிழா, நேற்று முன்தினம், நடந்தது.

செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ தர்மசம்வர்தனி அம்பிகா சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் விழா நடைபெறாமல் இருந்தது. அதன்பின், திருக்கோவில் நிர்வாகம், ஆத்துார் ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளையும் பொதுமக்களும் இணைந்து, சித்திரை பிரம்மோத்சவம் விழா நடத்த முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து முக்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், சித்திரை பிரம்மோத்சவம் விழா கொடியேற்றத்துடன், கடந்த 19ம், தொடங்கியது. இதில், முக்கிய விழாவான தேர் திருவிழா, விமரிசையாக நேற்று முன்தினம், நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி 63 நாயன்மார், திருக்கல்யாணம் 29ம் தேதி நடராஜர் விழா உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை செய்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar