Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளத்தில் மீனாட்சி- ... திருப்புவனத்தில் புஷ்ப பல்லக்கில் பவனி வந்த பாலகிருஷ்ண பெருமாள் திருப்புவனத்தில் புஷ்ப பல்லக்கில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாயல்குடி மீனாட்சி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாயல்குடி மீனாட்சி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
03:04

சாயல்குடி: சாயல்குடியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த கைலாசநாதர் சமேத மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு இன்று திருக்கல்யாண உற்ஸவம், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூலவர்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. திருமண பத்திரிகை அச்சடித்து நகர் பகுதி முழுவதும் விழா குழுவினர் வழங்கினர். இன்று காலை 9:30 மணிக்கு மீனாட்சி அம்மன் மற்றும் கைலாசநாதருக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. கோயில் அர்ச்சகர் மங்கள நாண் மீனாட்சி அம்மன் கழுத்தில் பூட்டினார். பக்தர்களின் மீது அட்சதை தூவப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கைலாசநாதர் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar