Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாயல்குடி மீனாட்சி கோயிலில் ... பரமக்குடியில் விசாலாட்சி மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம் பரமக்குடியில் விசாலாட்சி மற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் புஷ்ப பல்லக்கில் பவனி வந்த பாலகிருஷ்ண பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் புஷ்ப பல்லக்கில் பவனி வந்த பாலகிருஷ்ண பெருமாள்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
03:04

திருப்புவனம்: திருப்புவனம் பாலகிருஷ்ணபெருமாள் கோயில் 128வது ஆண்டு சித்திரை பெருவிழா முன்னிட்டு நேற்று இரவு 9:00 மணிக்கு பெருமாள் புஷ்ப பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  திருப்புவனத்தில் ஶ்ரீசத்யபாமா ருக்மணி சமேத பாலகிருஷ்ண பெருமாள் கோயில் 128 வது ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி திருக்கல்யாண உற்ஸவமும், 26ம் தேதி அழகம்பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளினார். 27ம் தேதி திங்கட்கிழமை இரவு ஏழு மணிக்கு வீரபத்திர சாமி கோயிலில் அலங்கரிக்கப்பட்ட புஷ்பபல்லக்கில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பால கிருஷ்ண பெருமாளை தரிசனம் செய்தனர். நேற்று காலை பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும் யாதவ பண்பாட்டு கழகமும் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar