சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் களைகட்டிய அறுபத்து மூவர் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 08:04
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் காரணீஸ்வரர் எழுந்தருளவே, 63 நாயன்மார்களும் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.