Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்ணாடம் கோவிலில் சித்திரை ... ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர சிறப்பு வழிபாடு ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2026
05:04

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.


விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்., 20 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். இதன்படி திக்கு விஜயம், தபசு திருக்கோலம் என அம்மன் அருள் பாலித்தார். ஏப்., 28 நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் கோலாகலமாக நடந்தது. தற்போது சந்திர சேகர சுவாமி பிரியா விடை உடன் தனிச் சப்ரத்தில் அமர்ந்தார். விசாலாட்சி அம்மன் தனி தேரிலும், முன்னதாக விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானை ஒரு தேரிலும் சென்றனர். அப்போது பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் தேங்காய் உடைத்து, பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கினர். மதியம் 1:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. கோயில் முன்பு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு ரிஷப வாகனத்தில் ரத வீதிகளில் சப்தாவரணம் நடந்தது. நாளை காலை தீர்த்தவாரி, இரவு சிம்மாசனத்தில் வீதி உலா, கொடி இறக்கம் நடக்க உள்ளது. நாளை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும். இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த தேரோட்டத்தில் சுவாமி பிரியா விடையுடனும், மீனாட்சியம்மன் தனித்தேரிலும் பஞ்ச மூர்த்திகளுடன் வலம் வந்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar