Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையை தொடர்ந்து ராமேஸ்வரத்திலும் ... விஜய் முதல்வராக வேண்டி நத்தம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை விஜய் முதல்வராக வேண்டி நத்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமலை ரங்கநாதர் கோவிலில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பாலமலை ரங்கநாதர் கோவிலில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

03 மே
2026
07:05

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இங்கு கடந்த ஏப்., 25ம் தேதி சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்ன வாகன உற்சவம், கருட வாகனம், அனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தேர் உற்சவ விழாவையொட்டி முதலில் யானை வாகன உற்சவம், தொடர்ந்து சின்னத்தேர் உற்சவம் நடந்தது. மாலை, 5:00 மணி அளவில் ரங்கநாதர் தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளி, கோயிலை சுற்றி உள்ள வீதிகளில் வலம் வந்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி சிறப்பு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து இருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar