Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னி நட்சத்திரம்; சிவாலயங்களில் ... அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா அருப்புக்கோட்டை ஆயிரங்கண் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 விழுப்புரம் வடபத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 விழுப்புரம் வடபத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை விழா

பதிவு செய்த நாள்

06 மே
2026
10:05

விழுப்புரம்: விழுப்புரம் வடபத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாயொட்டி, விளக்கு பூஜை நடந்தது.


விழுப்புரம், வி.மருதுார் பகுதியில் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் கோவிலில், 46ம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி, கடந்த 1ம் தேதி அம்மனுக்கு அபிேஷகம் செய்து ஏரிக்கரையில் சக்திகரகம் ஜோடித்து வீதியுலா கொண்டு செல்லப்பட்டது. பின் சாகை வார்த்தலும், விளக்கு பூஜையும் நடந்தது. தொடர்ந்து. தொடர்ந்த 2ம் தேதி அம்மனுக்கு அபிேஷக ஆராதனையைத் தொடர்ந்து, வீதியுலா நடந்தது. 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையல் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar