Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  விழுப்புரம் வடபத்திரகாளி அம்மன் ...  திருவாடானை பிடாரி அம்மன் கோவிலில் தீர்த்தகுடம் ஊர்வலம் திருவாடானை பிடாரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

06 மே
2026
11:05

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு பெண்கள் கோயிலின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். இக்கோயிலில் ஏப்.29 இரவு 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும் விழாவில் நேற்று முன்தினம் அதிகாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலையில் கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று (மே 6) பக்தர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தேரோட்டம், பூ பல்லக்கு போன்றவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விடிய விடிய அக்னி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கியது; சிவாலயங்களில், லிங்க திருமேனியின் மீது தாராபாத்திரம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் வடபத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாயொட்டி, விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை பிடாரி அம்மன், கல்லுார் முத்துமாரியம்மன் கோயில்களில் சித்திரை திருவிழாவை ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை புனித சூசையப்பர் சர்ச் திருவிழாவில் மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar