திருவாடானை பிடாரி அம்மன் கோவிலில் தீர்த்தகுடம் ஊர்வலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2026 11:05
திருவாடானை: திருவாடானை பிடாரி அம்மன், கல்லுார் முத்துமாரியம்மன் கோயில்களில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி மற்றும் தீர்த்தகுடம் ஊர்வலம் நடந்தது. கோயிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.