Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோத்தகிரி மாரியம்மன் கோவில் ... தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் அக்னி கரகம் ஊர்வலம் தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா: பூத்தட்டு எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா: பூத்தட்டு எடுத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

06 மே
2026
05:05

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூத்தட்டு, பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.


இக்கோயிலில் சித்திரையில் பூச்சொரிதல் விழா பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. மூலவராக எழுந்தருளியுள்ள சப்தமாதர்களில் நடுவில் அருள்பாலிக்கும் வைஷ்ணவியை பூமாயி அம்மனாக பக்தர்கள் வழிபடுகின்றனார். இன்று காலையில் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 7:30 மணி முதல் தென்மாப்பட்டு கீழத்தெரு, வாணியன் கோயில் தெருக்களிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் அம்மனுக்கு 6 மணி நேரம் தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை 3:00 மணிக்கு அம்மன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. நகரின் பல பகுதிகளிலிருந்தும் அம்மனுக்கு பக்தர்கள் பூத்தட்டு எடுத்தனர். பூத்தட்டுடன் முளைப்பாரி, மதுக்குடம் எடுத்து அம்மனுக்கு சமர்ப்பித்தனர். அலங்கார சப்பரத்தில் அம்மன் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து விடிய விடிய அம்மனுக்கு பக்தர்கள் பூத்தட்டு எடுத்தனர். அதிகாலை 5:30 மணிக்கு பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது. நாளை இரவு காப்புக் கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விடிய விடிய அக்னி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கியது; சிவாலயங்களில், லிங்க திருமேனியின் மீது தாராபாத்திரம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் வடபத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாயொட்டி, விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை பிடாரி அம்மன், கல்லுார் முத்துமாரியம்மன் கோயில்களில் சித்திரை திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar