Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் ... அன்னூர் மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா அன்னூர் மாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துடியலூர் சக்தி மாரியம்மன் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துடியலூர் சக்தி மாரியம்மன் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

பதிவு செய்த நாள்

08 மே
2026
05:05

துடியலூர்: துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி ரங்கம்மாள் காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் திருக்கோயிலில், 27ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. விழாவையொட்டி பூச்சாட்டுதல், அம்மன் தங்க கவச அலங்காரம், திருவிளக்கு பூஜை, கம்பம் நடுதல், அம்மனுக்கு பட்டு சீர் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 7:00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல், அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வருதல், அபிஷேகம் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, மாவிளக்கு ஆகியன நடந்தன. நாளை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar