Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு ... மலை மீது புதிய மாதேஸ்வரன் கோவில் கட்டும் திருப்பணிகள் தீவிரம் மலை மீது புதிய மாதேஸ்வரன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்
எழுத்தின் அளவு:
 கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்

பதிவு செய்த நாள்

11 மே
2026
10:05

 செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.


செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில் 26ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 17ம் ஆண்டு திருத்தேர் விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி, அம்மச்சார் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் செய்திருந்தனர். காலை 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் மகா தீபாரதனையுடன், அம்மன் தேரில் எழுந்தருளினார். 9:30 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி வடம் பிடித்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார். தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் விஜய் மகேஷ் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். தேரோட்டத்தின் போது, பக்தர்கள் நாணயம், காய்கறி, பழங்களை வீசியெறிந்து நேர்த்திகடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு 7 நாட்களாக தொடர் அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நடன பாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் மலையில், அரசு நிதி, 62.50 லட்சம் ரூபாய் மற்றும் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar