Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பச்சைமலை, பவளமலையில் ஜன., 27ல் தைப்பூச ... மழை வேண்டி கோவிலில் நாளை வேள்வி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எடக்காடு அய்யன் கோவிலில் கும்பாபிஷேக விழா பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
10:01

மஞ்சூர்: மஞ்சூர் அருகே, 100 ஆண்டு பழமை வாய்ந்த எடக்காடு அய்யன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை சிறப்பாக நடந்தது.எடக்காடு சூண்டட்டியில் அய்யன் கோவில் உள்ளது. கடந்த 1913ம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் ஆண்டு தோறும் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது. தற்போது, கோவில் கட்டி 100 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, கோவில் கோபுரங்கள் பொலிவுப்படுத்தப்பட்டு, கும்பாபிஷேக விழாவுக்கு தயார்படுத்தப்பட்டது. நேற்று காலை நடந்த ஹோம குண்டம் பூஜையை தொடர்ந்து, கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar