Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி கோவிலில் நாளை வேள்வி ... கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவிலில் தைப்பூசத் திருவிழாகொடியேற்றத்துடன் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
11:01

பேரூர்: மருதமலை சுப்ரமணிய”வாமி கோவிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முருக பெருமானின் ஏழாம்படை வீடாக மருதமலை போற்றப்படுகிறது. கொங்குநாட்டில் கோவை அருகே மருதகிரியில் மருதாச்சலமாக முருகக்கடவுள் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. விழா இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 25ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு, காலை, மாலை கோவிலைச் சுற்றி சுப்ரமணிய  சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும் 26ம் தேதி மாலை, தங்கமயில் வாகனகாட்சியும், சந்தனகாப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையடுத்து, வரும் 27ம் தேதி, காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் தைப்பூச திருவிழா நடக்கிறது.தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் , வெள்ளையானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா மற்றும் ரதாஹோரணமும் நடத்தப்படுகிறது. காலை 11.00 மணிக்கு மேல், சுப்ரமணிய சுவாமி, வள்ளிதெய்வானை சமேதரராய் எழுந்தருளிய, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு, ஊஞ்சல் குதிரை வாகனமும், தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. இறுதியாக, வரும் 29ம் தேதி பகல் 12.00 மணிக்கு மஹா தரிசனம் நடத்தப்பட்டு, மாலை கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது.  விழா, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar