Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ...  கடலுார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா  கடலுார் திரவுபதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் அமைப்பினர் நாடு முழுவதும் மாட்டு வண்டியில் ஆன்மீக யாத்திரை
எழுத்தின் அளவு:
 இஸ்கான் அமைப்பினர் நாடு முழுவதும் மாட்டு வண்டியில் ஆன்மீக யாத்திரை

பதிவு செய்த நாள்

23 மே
2026
10:05

திருப்புவனம்: நாடு முழுவதும் மாட்டு வண்டியில் ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வரும் இஸ்கான் அமைப்பினர் திருப்புவனத்திற்கு வருகை தந்தனர்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் 1966ல் ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபாகர் என்பவரால் தொடங்கப்பட்டு உலகம் முழுவதும் பகவத் கீதையின் போதனைகளை பரப்பி ஆன்மீக சிந்தனைகளை ஏற்படுத்தி வருகிறது. 1984ல் கிருஷ்ணர் பிறந்த துவாரகையில் தொடங்கப்பட்ட மாட்டு வண்டி ஆன்மீக பயணம் இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இஸ்கான் நிறுவனரின் திருவுருவ சிலையை தாங்கிய பாரம்பரிய மிக்க மாட்டு வண்டி ஆன்மீக பயணம் நேற்று திருப்புவனம் நகருக்கு வந்தது. யாத்திரையின் போது ஹரி நாம சங்கீர்த்தனம் பஜனை பாடியபடியே வந்தனர். கிராமப்புற மக்களிடையே ஆன்மீகத்தை பரப்பும் வண்ணம் வந்த இந்த யாத்திரை பயணத்தை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். பக்தர்களுக்கு கிருஷ்ணரின் பிரசாதம் வழங்கியதுடன் ஆன்மீக புத்தகங்களையும் விற்பனை செய்தனர். பகவத் கீதையின் சிறிய புத்தகம் முதல் பெரிய புத்தகம் வரை விற்பனை செய்த யாத்திரை ராமேஸ்வரம் நோக்கிசென்றது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதியில் ஸ்ரீவாரி அபிஷேகத்தின்போது திருமலை வரலாற்றிலேயே மே 22 அன்று ... மேலும்
 
temple news
நேபாளம், ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியர் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாசுவாமிகள் நேபாளத்தில் விஜய ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரையின் மையப்பகுதியில் அமைய பெற்றதுமான கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar