Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஸ்கான் அமைப்பினர் நாடு முழுவதும் ... திருமலையில் ஸ்ரீவாரி அபிஷேக சேவை; முதல் முறையாக அதிகபட்ச பக்தர்கள் தரிசனம் திருமலையில் ஸ்ரீவாரி அபிஷேக சேவை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கடலுார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கடலுார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

23 மே
2026
10:05

 கடலுார்: கடலுார், வில்வராயநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலுார் வில்வராயநத்தத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உளள்து. இக்கோவில் தீமிதி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று தீமிதி திருவிழாவையொட்டி, காலை அரவாண் புறப்பாடு, மகாபாரத சொற்பொழிவு உள்ளிட்டவை நடந்தது. மதியம் ஹோமம் மற்றும் அக்னி ஸ்தாபிதம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் கோவில் முன்பு நடந்த தீமிதி விழாவில் பொதுமக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar