பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் கருட வாகனத்தில் பெருமாள் உலா வந்தார். பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள் அமர்ந்தார்.
பரமபதநாதனாக எழுந்தருளிய பெருமாள் இரட்டை குடையுடன் வீதி உலா வந்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.