Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் ...  பீளமேடு பெரியமாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா பீளமேடு பெரியமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

28 மே
2026
12:05

 சிங்கபெருமாள் கோவில்: பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.

சிங்கபெருமாள் கோவில் -அனுமந்தபுரம் சாலையில், அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. பல்லவர் கால குடைவரைக்கோவிலான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி பிரம்மோத்சவம்,விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான பிரம்மோத்ச விழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆறு தினங்களாக, சூரியபிரபை, சந்திரபிரபை, யாளி வாகனம், யானை வாகனத்தில் உற்சவர் பிரகலாத வரதர் நான்கு மாட வீதிகளில், வலம் வந்தார். முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. அதிகாலை உற்சவர் பிரகலாதவரதர், ஸ்ரீ தேவி – பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கோவிலுக்கு வருகை தந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா..., கோவிந்தா... ’ என கோஷம் எழுப்பி பக்தி பரவசமடைந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேர், காலை 12:00 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கூடுவாஞ்சேரி சரக உதவி ஆணையர் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar