Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவில் சோமேஸ்வரர் - ... நவநீத கிருஷ்ணர் ராமனுஜர் பஜனை மடத்தில் கும்பாபிஷேகம் நவநீத கிருஷ்ணர் ராமனுஜர் பஜனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டக்குடி முத்தையா கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திட்டக்குடி முத்தையா கோவிலில்  கொடிமரம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

29 மே
2026
05:05

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. இக்கோவிலில் வரும் ஜூலை 5ம்தேதி 10:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணியாக இன்று கொடி மரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து, காலை 10:15 மணியளவில் கோவில் முன் புதிய கொடிமரம் பிரதஷ்டை செய்யப்பட்டது. பின், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவக்குமார், செயல் அலுவலர் பாக்கியராஜ், பரம்பரை அறங்காவலர்கள் கலைச்செல்வம், செல்வம், வாழப்பாடி கலைமணி ராமமூர்த்தி, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன், சோழன் குமார் வாண்டையார், உபயதாரர்கள், குலதெய்வ பக்தர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.  

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar