Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரத கலையை வளர்க்வே சிற்பம், ... மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் திருத்தேர் உற்சவம் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் வைகாசி விசாக திருக்கல்யாண உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பழநியில் வைகாசி விசாக திருக்கல்யாண உற்ஸவம்

பதிவு செய்த நாள்

29 மே
2026
11:05

பழநி; பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.

பழநி, கிழக்கு ரதவீதி, பெரியநாயகிகோயிலில் வைகாசி விசாக விழா மே 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சப்பரம், தந்த பல்லாக்கு, தங்கமயில் வாகனம், காமதேனு வாகனம், ஆட்டுக்கடா வாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி மயில் வாகனம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.

திருக்கல்யாணம்: இன்று (மே 29) மாலை கோவில் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். சிறப்பு ஹோமம், அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பூணூல் கல்யாணம், வஸ்திரம் அணிவித்தல் நடந்தது. மாங்கல்யதாரணம் இரவு நடைபெற்றது. மாலை மாற்றுதல் நடந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தேரோட்டம்: மே 30 தோளுக்கினியான் வாகனத்தில் காலை 10:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் தேரேற்றம் நடக்கும். மாலை 4:30 மணிக்கு வைகாசி விசாக தேரோட்டம் ரதவீதிகளில் நடைபெறும். இரவு பெரிய தந்த பல்லாக்கில் தேர்க்கால் பார்த்தல் நடைபெறும். ஜூன் 2, அன்று திருஊடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடையும். மேலும் விழா நாட்களில் வைகாசி விசாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar