கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மழவராயனுார் ஸ்ரீ கொஞ்சிமலை அம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.விழாவையொட்டி நேற்று காலை 9:15 மணிக்கு மூலவர் கொஞ்சிமலை அம்மனுக்கும், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து, மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மாலை 5:00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.