Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாநிலம் முழுதும் வழிபாட்டு தலங்கள் : ... காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வசந்த உத்சவம் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் அனுஷ விழா
எழுத்தின் அளவு:
மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் அனுஷ விழா

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
08:06

மதுரை; மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி மடத்தில் மஹா பெரியவரின் ஜெயந்தி விழா நடந்தது. காலை 6:00 மணி முதல் ருத்ரஜபம், பாதுகைக்கு பக்தர்கள் பூஜை நடந்தன. காமாட்சி அம்மனுக்கு பலவகை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. இதை வருடத்தின் ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தரிசிக்க முடியும். தொடர்ந்து ருத்ரஜபம், மேலுார் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா மாணவிகளின் பக்தி இன்னிசை நடந்தது. தொடர்ந்து மஹா பெரியவர், காமாட்சி அம்மனுக்கு அர்ச்சனையும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது. மாலை 4:30 மணிக்கு மஹா பெரியவர் ரதம் வீதி உலா நடந்தது. மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ சக்ர ராஜேஸ்வரி பீடம் சுவாமி ராமானந்தர சரஸ்வதி தலைமையில் நாமசங்கீர்த்தனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மடம் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் உத்சவமான இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்,முருகன், ... மேலும்
 
temple news
 பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திரு ஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் வைகாசி விசாக விழா நிறைவு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பழைய சாதத்தை துடைப்பத்தில் தொட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar