Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா ... சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் பழமையை சிதைப்பதாக குற்றச்சாட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் பழமையை சிதைப்பதாக குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
09:06

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பெருமாநல்லுார் பகுதி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு:

ஆயிரம் ஆண்டு பழமையான பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. நுாற்றாண்டுக்கும் மேற்பட்ட கோவிலையே, இடிக்காமல் புனரமைக்கவேண்டும் என, கோர்ட் அறிவுறுத்தல்கள் உள்ளன.

கோவிலில்,  மன்னர் கால சிற்பங்கள் உள்ள மதில் சுவரை, இடித்து, விரிவாக்கம் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. பழங்கால கோவிலை இடித்துவிட்டு, அதே கற்களை கொண்டு, அப்படியே கோவில் கட்டுவதாக கூறுகின்றனர். இதனால், கோவிலின் வரலாற்று பெருமை சிதைந்துவிடும். இதற்கு, தொல்லியல் துறை எப்படி அனுமதி அளித்தது என்ற சந்தேகம் எழுகிறது.

புதிதாக எழுப்பப்பட உள்ள ராஜகோபுரத்துக்கு, மூன்று அடி உயரத்துக்கு கான்கிரீட் பில்லர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவில், மறைக்கப்படும் நிலை உள்ளது. ராஜகோபுரத்தை உயர்த்தினால், கோவில் மதில் சுவர், சன்னதி அனைத்தையும் உயர்த்தவேண்டிவரும். மூலஸ்தான சன்னதி, தரைமட்டத்திலிருந்து கீழே அமைந்துவிடும்.

கோவிலில் பெருமையான குண்டம் திருவிழாவை சிதைக்கும்வகையில், மண் பூச்சுக்கு பதிலாக, செங்கல் வைத்து குண்டம் அமைக்கின்றனர். நடப்பாண்டு குண்டம் இறங்கிய பக்தர்கள், அதிக வெப்பம் காரணமாக, பூக்குழியில் இறங்காமல், பக்கவாட்டிலேயே சென்றனர்.

கலெக்டர் ஆய்வு செய்து, கொண்டத்துக்காளியம்மன் கோவிலை, பழமை மாறாமல் சீரமைக்கவும், ராஜகோபுரத்தை மற்ற கோவில்கள் போன்று உயரம் குறைத்து அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பூக்குழியில், செங்கல் சுவரை அகற்றிவிட்டு, பாரம்பரிய முறைப்படி, மண் குழைத்து பூசி, பக்தர்கள் அச்சமின்றி குண்டம் இறங்க ஆவன செய்யவேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar