Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
09:06

சோழவந்தான் : ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி அமாவாசைக்கு அடுத்த திங்கள் அன்று கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா நடக்கும். இந்த ஆண்டு கடந்த மே 18 கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இமயமலை தொடரில் உள்ள கிரவுஞ்ச மலையில் உள்ள நம்ம ஊர் முருகனான கார்த்திக் சுவாமியை தரிசிக்க வருமாறு, ... மேலும்
 
temple news
பரமக்குடி;  பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழாவில் நேற்றுசண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் ... மேலும்
 
temple news
 திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவில், ... மேலும்
 
temple news
அன்னூர்; முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், நாளை திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar