Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் ... வரசித்தி விநாயகர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு வரசித்தி விநாயகர் கோயிலில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிம்மேலி முத்துமாரியம்மன் கோவில் பூட்டு உடைத்து திருட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நிம்மேலி முத்துமாரியம்மன் கோவில் பூட்டு உடைத்து திருட்டு

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
04:06

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலியில் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அம்பாளை அப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாத உற்சவம் சிறப்பாக நடைபெறும். கோவிலுக்கு வந்து அம்பாளை மனம் உருக  பிரார்த்தனை செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இரவு பூஜையை முடித்துவிட்டு குருக்கள் பாபு நடை சாத்தி சென்றுள்ளார். இன்று காலை  கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கோவில் கதவு திறந்து கிடப்பது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார் விரைந்து வந்து பார்த்த போது கோவில் சன்னதி கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது முத்து மாரியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த மூன்று பவுன் தங்கத் தாலி, மூக்குத்தி ஆகியவற்றை மறுமணவர்கள் திருடி சென்றது தெரிய வந்தது மேலும் கோவில் முன்னாள் வைக்கப்பட்டிருந்த உண்டியலை  மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்த ரூ. 20,000 பக்தர்கள் அளித்த காணிக்கை பணத்தை திருடி இருப்பதும் தெரிய வந்தது இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார்  நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar