Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி விநாயகர் கோயிலில் குரு ... மீனாட்சி கோயிலில் ஆகமவிதிமீறல் எனக்கூறி திருஞானசம்பந்தர் குருபூஜையை புறக்கணித்த மதுரை ஆதினம் மீனாட்சி கோயிலில் ஆகமவிதிமீறல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்காநல்லூரில் காஞ்சி மகா பெரியவரின் 133-வது ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்காநல்லூரில் காஞ்சி மகா பெரியவரின் 133-வது ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
06:06

கோவை ; காஞ்சி மகா பெரியவரின் 133-வது ஜெயந்தி 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை கோவை சிங்காநல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள சுவாமிநாதன் ஈவன்ட்ஸ் அண்ட் மேனேஜ்மண்ட் சார்பில்  கோவை ராமநாதபுரம் சாதனாலயா அரங்கில் நடத்தினர். இதில் கோவையை சேர்ந்த வீணை வித்வான் நீலகண்டன் ஸ்வர நர்த்தனா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சங்கீத கலாநிதி நெய்வேலி சந்தான கோபாலன் தலைமையில் நடந்தது சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் ஸ்ரீ சங்கரராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தொடர்ந்து மதியம் பல்வேறு இசை கலைஞர்கள் பங்கேற்ற சங்கீத நிகழ்ச்சி நடைபெற்றது நிறைவாக  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar