Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசு பதவிக்கு அருள் தரும் காமாக்யா ...  காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு வேத விற்பன்னர்கள் பாத பூஜை காஞ்சி சங்கராச்சாரியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுார் திரவுபதியம்மன் கோவிலில்  திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
09:06

 கடலுார்: திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கடலுார், பழைய வண்டிப்பாளையம் கரையேறவிட்டகுப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 1ம் தேதி பகாசூரனுக்கு சோறு போடுதல் நிகழ்வு நடந்தது. நேற்று திரவுபதி, அர்ச்சுணர் திருக்கல்யாணம் நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு 8:00 மணிக்கு பாரிவேட்டை, திரவுபதியம்மன், அர்ச்சுணர், கிருஷ்ணர் வீதியுலா நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை 9:00 மணிக்கு அர்ச்சுணர் தபசு நிகழ்ச்சி, இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 6ம் தேதி காலை 9:00 மணிக்கு 108 பால்குடம் ஊர்வலம், மாலை 6:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா, இரவு 9:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar