Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் திரவுபதியம்மன் கோவிலில் ... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு வேத விற்பன்னர்கள் பாத பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு வேத விற்பன்னர்கள் பாத பூஜை

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
09:06

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற நாளையொட்டி நேற்று, 80க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள், தங்களது குடும்பத்தினருடன் வந்து சுவாமிகளுக்கு பாத பூஜை செய்து, ஆசி பெற்றனர்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற நாளையொட்டி நேற்று 80க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் தங்களது குடும்பத்தினருடன் சங்கரமடத்திற்கு வந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர். அதை தொடர்ந்து சங்கர மடத்தின் சார்பில் வேத விற்பன்னர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. காஞ்சி சங்கராச் சாரியார் விஜயேந்திரர் மலர்க்கிரீடமும், மாலைகளும் அணிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் அன்னதானமும் நடந்தன. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar