Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீதிமன்ற உத்தரவுப்படி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவைய காளியம்மன் கோவில் தேரோட்டம்; பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
கவைய காளியம்மன் கோவில் தேரோட்டம்; பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
04:06

கோவில்பாளையம்; கவைய காளியம்மன் கோவில் தேரோட்டத்தில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவில்பாளையத்தில் உள்ள பழமையான கவைய காளியம்மன் கோவிலில் புதிதாக பல லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டது. கடந்த மாதம் வெள்ளோட்டம் நடந்தது. இதை தொடர்ந்து, பூச்சாட்டு திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அபிஷேக பூஜை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். துடியலூர் சாலை, சத்தி சாலை வழியாகச் சென்று மாலையில் மீண்டும் கோவிலை அடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேர் மீது எலுமிச்சை கனிகளை வீசி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (4ம் தேதி) மாலை 5:00 மணிக்கு பரிவேட்டையும், இதையடுத்து தெப்பத்தேரும் நடைபெறுகிறது. நாளை (5ம் தேதி) காலை மஞ்சள் நீர் உற்சவமும், அம்மன் திருவீதி உலாவும், மாலை 6:00 மணிக்கு மறு பூஜையும் நடைபெறுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் உத்சவமான இன்று ... மேலும்
 
temple news
சென்னை ; பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்,முருகன், ... மேலும்
 
temple news
 பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திரு ஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் வைகாசி விசாக விழா நிறைவு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar