Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்ணாயிரமுடைய அய்யனார் கோவிலில் ... முத்தாலம்மன், கருப்பண்ணசாமி கோயிலில் வைகாசி பொங்கல் உற்ஸவ விழா முத்தாலம்மன், கருப்பண்ணசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
07:06

திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்த பெருமானின் குருபூஜை விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம், இங்கு திருஞானசம்பந்தருக்கு என தனி சன்னதி உண்டு, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் இங்கு ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டம் சார்பில் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம், இந்தாண்டு குருபூஜை விழா நேற்று முன்தினம் மாலை ஆறு மணிக்கு நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், பக்திசொற்பொழிவு முடிந்து தீபாராதனை காட்டப்பட்ட உடன் திருஞானசம்பந்தர் உற்ஷவப் புறப்பாடு நடந்தது. இரவு எட்டு மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar