Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடல் வல்லான் ஆனந்த தாண்டவம் உள்ளம் ... திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்ணாயிரமுடைய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 தண்ணாயிரமுடைய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
07:06

பழையனூர்; பழையனூர் அருகே ஓடாத்தூர் ஸ்ரீசிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது.

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் சூழலில் மழை வேண்டி கிராமங்கள் தோறும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஓடாத்தூர் ஸ்ரீ சிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினசரி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் மதியம் வேளார் தெருவில் இருந்து புரவி எடுப்பு திருவிழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திகடன் விரதமிருந்து புரவிகளை சுமந்து வந்தனர். குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த பெண்கள் நேர்த்திகடன் பொம்மைகளை சுமந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். புரவி எடுப்பு திருவிழா ஊர்வலத்தில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஓடாத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar