Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை சுந்தர விநாயகர் கோயில் ... பெரியபட்டினத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா; ஏராளமானோர் பங்கேற்பு பெரியபட்டினத்தில் மத நல்லிணக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கணக்கன்குப்பம் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் திரண்டனர்.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கணக்கன்குப்பம் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் திரண்டனர்.

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
04:06

செஞ்சி; கணக்கன்குப்பம் அண்ணாமலையார் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

செஞ்சி அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள சிவசக்தி விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் கெங்கை அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து ஜீர்ணோதாரண மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 2ம் தேதி காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி, நவக்கிரக ஹோமம் ஆகியன நடந்தது. அன்று மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியன நடந்தது.  3ம் தேதி காலை 6 மணிக்கு வேதிகார்ச்சனை, வேதபாராயணம், மூலமந்திர ஹோம், காலை 10 மணிக்கு யந்திர ஸ்தாபனம், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலை 5 மணிக்கு மகா சங்கல்பம், தம்பதி பூஜை, யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம், இரவு 9 மணிக்கு மூலவர் சிவசக்தி விநாயகர் உண்ணாமலை அம்மன் சாமி அண்ணாமலையார், கங்கை அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.

இன்று காலை 5 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை, ரக்ஷாபந்தனம், தத்துவர்த்தனையும், 8.30 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், 9 மணிக்கு யாத்திரா தானமும் 9.20 மணிக்கு கடங்கள் புறம்பாடும், 9.50 மணிக்கு ராஜகோபுரம் விமான கலசம் மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், கெங்கையம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., கணேஷ்குமார், துணை சேர்மன் ஜெயபாலன், ஊராட்சி தலைவர் சுலோச்சனா ஜெயபால், விழா குழுவினர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கண்டாச்சிபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar