Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சந்தாங்கியில் கும்பாபிஷேக விழா; ... மத்திரெட்டிபாளையம் மத்திராலம்மன் கோவில் கும்பாபிஷேகம் மத்திரெட்டிபாளையம் மத்திராலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் மகா குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 மானாமதுரை பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் மகா குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2026
08:06

மானாமதுரை; மானாமதுரை மயூரநாதர் பாம்பன் சுவாமிகள் கோயிலில் நடைபெற்ற மகா குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை தாயமங்கலம் ரோட்டிலுள்ள அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர், பாம்பன் குமரகுருதாச சுவாமி கோயிலில் மகாகுருபூஜை மற்றும் அன்னதான விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், திரவியம், குங்குமம், சந்தனம்,தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேக,ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அலங்காரம் முடிந்தவுடன் சுவாமியை மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.இரவு மேளதாளங்கள் முழங்க சுவாமி வீதி உலா நடைபெற்றது.குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar