Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி கொங்கு ... பெரியகுளம் வீச்சு கருப்பணசாமி கோயிலில் திருவிழா; மறுபூஜை பெரியகுளம் வீச்சு கருப்பணசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 குயவன்குடி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 குயவன்குடி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2026
06:06

 ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே  குயவன்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் 12வது வருடாபிஷேக விழா நேற்று (ஜூன் 8 ல்) நடந்தது.   காலையில் ஆரத்தி,  கணபதி ேஹாமம், தன்வந்திரி, சுதர்சன, நவக்கிரக ேஹாமம் நடந்தது.  சாய்பாபாவுக்கு அபிஷேகம், அலங்காரத்தில்  தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்ஸவர் சாய்பாபா அலங்காரத்தில் துவாரகமாயியை அடைந்தார். அங்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. இரவு ஆரத்தியுடன் விழா நிறைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar