Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் கூத்தாண்டவர் கோவில் ... வாடிப்பட்டி காளியம்மன் கோயிலில் வைகாசி உற்ஸவம்; அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு வாடிப்பட்டி காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாதசி விரதம்; விஷ்ணு பகவானை வழிபட வளர்ச்சி, வளம் பெருகும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏகாதசி விரதம்; விஷ்ணு பகவானை வழிபட வளர்ச்சி,  வளம் பெருகும்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2026
07:06

வைகாசி ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை தரும் ஏகாதசி விரதம் இது. வருடத்தின் மற்ற அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்ததற்குச் சமமான பலனை, இந்த ஒரே ஒரு நாளில் விரதம் இருப்பதன் மூலம் பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, ஆலய தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.காவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, ஆலய தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.  வீட்டில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது இன்று விரதம் இருப்பவர் பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar