Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்னேரி உஜ்ஜைனி மாகாளியம்மன் ... வீரபாஞ்சாலியம்மனுக்கு திருக்கல்யாணம் மொறப்பாக்கத்தில் கோலாகலம் வீரபாஞ்சாலியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கங்கையம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கங்கையம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2026
04:06

ஸ்ரீ காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பானகலில் உள்ள கங்கையம்மன் மூலஸ்தானத்தில் இன்று வியாழக்கிழமை வருடாந்திர திருவிழா  கோலாகலமாக நடைபெற்றன. இந்த புனித யாத்திரை தலத்தில் ஆன்மீகம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக  ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள  பானகல் கங்கை அம்மன் திருவிழாவில், நகரின் சுற்றிவுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் இடங்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். திருவிழாக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதில், குழு அமைப்பாளர்களும் அவர்களது ஊழியர்களும் திட்டமிட்டபடி பணியாற்றினர்.  புதன்கிழமை இரவு, முதல் இன்று அதிகாலை வரை ஊர்வலம் இரவு முழுவதும் பானகலில் இருந்து பொன்னாலம்மன் கோயில்  மற்றும் ரயில் நிலையம் வரை ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது .  பானகல் கங்கை அம்மனுக்கு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத் மற்றும் கோயில் அதிகாரிகள் (சாரே ) சீர்வரிசை பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை வழங்க பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar