Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஞான விநாயகர் கோவில் ... திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் தைல பிரதிஷ்டை மகோத்ஸவம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் செல்வ விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவில் புனரமைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பல்லடம் செல்வ விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவில் புனரமைப்பு

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2026
08:06

பல்லடம்: பல்லடம், -மங்கலம் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவில் தற்போது பொதுமக்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு வருகிறது.

அப்போது, கோவில் வளாகத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான வேப்ப மரம் ஒன்று, கட்டுமான பணிக்கு இடையூறாக அமைந்தது. வழக்கமாக இதுபோன்ற சூழல்களில் மரங்கள் வெட்டப்படும் நிலையில், இந்த ஆன்மிகப் பாரம்பரியமிக்க மரத்தை எப்படியாவது காப்பாற்ற பக்தர்கள் துடித்தனர். இதையடுத்து, அறநிலை யத்துறையின் அனுமதி பெற்று, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த மரம் காப்பாளர் கனகராஜ் உதவியுடன் மரத்தை இடப்பெயர்ச்சி செய்ய முடிவு செய்தனர். அகழ் இயந்திரம் மற்றும் கிரேன் மூலம், பல நுாறு கிலோ எடை கொண்ட அந்த வேப்பமரத்தின் தண்டுப்பகுதி வேருடன் பத்திரமாகப் பெயர்த்தெடுக்கப்பட்டது.அங்கிருந்து லாரி மூலம் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் வளாகத்தில் மறு நடவு செய்யப்பட்டது. புத்துயிர் பெற்றுள்ள அந்த மரத்திற்குச் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar