Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தங்கல் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ... சோழபுரம் சிவன் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்; ஜூன் 27 ல் தேரோட்டம்   சோழபுரம் சிவன் கோயிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ. 90 ஆயிரம் காணிக்கை
எழுத்தின் அளவு:
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ. 90 ஆயிரம் காணிக்கை

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2026
04:06

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கடந்த 3 மாதங்களில் 90 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.


ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு ஹிந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் புருஷோத்தமன் மேற்பார்வையில் உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. செயல் அலுவலர் அறிவழகன், எழுத்தர் விமல்ராஜ் மற்றும் சிலர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 90 ஆயிரத்து 117 ரூபாய் பணம் இருந்தது. காணிக்கை பணம் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, தெருவடைச்சான் வீதி ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் பழைய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஆனி உத்திர பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான இன்று பூத வாகனத்தில் காஞ்சி ... மேலும்
 
temple news
சென்னை; வியாசர்பாடி இரவீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar