Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழபுரம் சிவன் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்; ஜூன் 27 ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சோழபுரம் சிவன் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்; ஜூன் 27 ல் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2026
05:06

சிவகங்கை; சிவகங்கை அருகே சோழபுரம் அறம் வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயிலில் ஆனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் நேற்று காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் ஆனி பெருந்திருவிழா துவங்கியது. சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. திருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் தினமும் காலை, இரவில் ரிஷபம், கிளி, பூத, யானை, அன்ன, காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். விழாவின் ஒன்பதாம் நாளான ஜூன் 27 ல் மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான ஜூன் 28 அன்று சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, தெருவடைச்சான் வீதி ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் பழைய ... மேலும்
 
temple news
சென்னை; வியாசர்பாடி இரவீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் ... மேலும்
 
temple news
மதுராந்தகம்: சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar