Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழபுரம் சிவன் கோயிலில் ஆனி ... ஆனி பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஆனி பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தல்லாகுளம் தர்மமுனீஸ்வரர் கோயிலில் கிடா வெட்டு அன்னதான பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தல்லாகுளம் தர்மமுனீஸ்வரர் கோயிலில் கிடா வெட்டு அன்னதான பூஜை

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2026
05:06

மானாமதுரை: மானாமதுரை தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் கோயில் கிடா வெட்டு அன்னதான பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை தல்லாகுளத்தில் சாலையின் நடுவே ஊரின் காவல் தெய்வமான தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு செவ்வாய்,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் ஆடு,கோழிகளை பலியிட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று கிடாவெட்டு அன்னதான பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இன்று பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தயிர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் ஏராளமான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள்,பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar