Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை சிவாலயங்களில் நடராஜபெருமானுக்கு ஆனி திருமஞ்சன அபிஷேகம்
எழுத்தின் அளவு:
கோவை சிவாலயங்களில் நடராஜபெருமானுக்கு ஆனி திருமஞ்சன அபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
04:06

கோவை ; வருடம் தோறும் தமிழ் ஆனிமாதம் உத்திரம்  நட்சத்திரத்தில் நடராஜ பெருமானுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும் 2026 ம் ஆண்டு உத்திரம் நட்சத்திரத்தில்  கோவையில் உள்ள சிவாலயங்களில் இருக்கும் நடராஜபெருமானுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருந்த மரத்து நிழலில் உபதேசம் செய்து முக்தி அளித்த திருநாளே ஆனி மாத உத்திர நட்சத்திரம் ஆகும் இந்த நாளில் சிவனின் அவதாரமான நடராஜர் பெருமானையும் சிவகாமி தாயாரையும் தரிசித்தால் வாழ்க்கையில் மன அமைதி மற்றும் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம் 

இந் நாளில் சிவபெருமானையும் வழிபடுவதும் உகந்ததாகும் திருமஞ்சனம் என்ற பொருளுக்கு புனிதமான அபிஷேகம் என்று பொருளாகும் நடராஜ பெருமானுக்கு ஒரு வருடத்தில் ஆறு முறை அபிஷேகம் நடைபெறும்   இதில் ஆனி மாதம் உத்திர நட்சத்திரம்  மற்றும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நாள்  ஆகிய நாட்களில் நடைபெறும் இந்த நிகழ்வு  மிகவும் முக்கியமானதாகும் இதையொட்டி  கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் இருக்கும் நடராஜபெருமானுக்கும் சிவகாமி தாயாருக்கும் சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது இதில் கோவை உக்கடம் சுண்டக்காமுத்தூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி களுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடந்தது திருக்கல்யாணத்தில் ஜலகண்டேஸ்வரருக்கும்  சங்கர நாயகி தாயாருக்கும் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமிகள் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின்  நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சண விழா நடந்தது.செஞ்சி பீரங்கிமேடு அபித ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.கொங்கேழு சிவ ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம்- முதல் நாள் திருவன்புருஷோத்தம பெருமான், மணவாள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar