Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம் ...  பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு உற்சவம் கோலாகலம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவநாத சுவாமி கோவிலில் மகா தேசிகன் சுவாமி மங்களாசாசனம்
எழுத்தின் அளவு:
தேவநாத சுவாமி கோவிலில் மகா தேசிகன் சுவாமி மங்களாசாசனம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
09:06

 கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஸ்ரீமத் பரமபரி ஸ்ரீவராஹ மகா தேசிகன் சுவாமி மங்களாசாசனம் நிகழ்த்தினார்.

கடலுார், திருவந்திபுரம் தே வநாத சுவாமி கோவில் 108 திவ்ய தேசங்களின் ஒன்றாக உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு, சித்திரை மாத உற்சவம், புரட்டாசி மாத வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பூரம், தேசிகர் உற்சவம் உள்ளிட்டவை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஸ்ரீமத் பரமபரி ஸ்ரீவராஹ மகா தேசிகன் சுவாமி நேற்று காலை வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தேவநாத பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, ராமர் சன்னதி, தேசிகர் சுவாமி சன்னதிகளில் மங்களாசாசனம் நிகழ்த்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சண விழா நடந்தது.செஞ்சி பீரங்கிமேடு அபித ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.கொங்கேழு சிவ ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம்- முதல் நாள் திருவன்புருஷோத்தம பெருமான், மணவாள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar