Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் ஆனி திருமஞ்சன ...  காஞ்சி கவுசிகேஸ்வரர் கோவிலில் அதிருத்ர சண்டி யாக நிறைவு விழா  காஞ்சி கவுசிகேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடல்வல்லானுக்கு ஆனி திருமஞ்சனம்; கோவை ராமநாதபுரத்தில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடல்வல்லானுக்கு ஆனி திருமஞ்சனம்; கோவை ராமநாதபுரத்தில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
07:06

 ராமநாதபுரம்: ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் கணேசபுரத்தில்  உள்ள சித்தி விநாயகர் கோவில் நடராஜப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

ஆடல்வல்லான் நடராஜ பெருமான் அபிஷேக பிரியர். சிவஸ்தலங்களில் தினமும் சிவனின் திருமேனிக்கு அபிஷேகம் நடக்கும். ஆனால், நடராஜ மூர்த்தியாய் உள்ள பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும். அதில் ஆனி மாதம் வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரமும் ஒன்று. இந்த மகா அபிஷேகத்தை ஆனி உத்தரத் திருமஞ்சனம் என அழைப்பர். இது காலை நேரத்தில் நடக்கும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவாக காட்சி தந்து, திருவாசகம் அருளிய பெருமைக்குரிய நாளாகவும் இது கருதப்படுகிறது. இன்று கோவை, ராமநாதபுரம், கணேசபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar